ஆர். எஸ். எஸ்., பா. ஜ. க வைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம்
3 months ago
வெறுப்பு அரசியல், பொய்ப் பிரசாரம் செய்யும் ஆர். எஸ். எஸ்., பா. ஜ. க வைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலையடியில் இருந்து எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை வரை இந்த நடைபயணம் நடைபெற்றது.