



திருகோணமலை சம்பூர் பெரியகுளத்தை நேரில் சென்று பார்வையிட்டார் ஜப்பானியத் தூதுவர்.
சம்பூர் பெரியகுளத்தை நேற்று ஜப்பானிய தூதுவர் இசமட்டா அக்கியோ நேரில் சென்று பார்வையிட்டார்.
2022 ஆம் ஆண்டு இக்குளத்தின் புனரமைப்பு வேலைகளுக்கென ஜப்பானிய அரசாங்கம் 9.4 மில்லியன் ரூபா நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
இந்தக் குளத்தின் தற்போதைய நிலையை ஜப்பானிய தூதுவரும் ஏனைய தூதரக அதிகாரிகளும் நேரில் பார்வையிட்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
