தென்னாப்பிரிக்கா பழுதூக்கல் போட்டியில் சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றார்.
2 months ago
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான பழுதூக்கல் போட்டிகளில் சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளில், 120 கிலோ எடைப் பிரிவில் டெட்லிவ்ட் போட்டியில் தங்கப் பதக்கத்தையும், பெஞ்ச் பிறஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்குவாட்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சற்குணராசா புசாந்தன் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூ ரியின் பழைய மாணவனாவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.