யாழிற்கு நேற்று (28) விஜயம் செய்த, பாதுகாப்புச் செயலாளர் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்
1 month ago
யாழ்ப்பாணத்துக்கு நேற்று (28) விஜயம் செய்த, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), அங்கு வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணித்ததுடன், முன்னெடுக்கப்பட்டுவரும் அனர்த்த நிவாரணப் பணிகளையும் அவர் பார்வையிட்டிருந்தார்.