பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்தார்.
6 months ago

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவை இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்தார்.
கோட்டை சிறீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, தூதுவருடன் நினைவுச் சின்னங்களை பாதுகாப்புச் செயலாளர் பரிமாறிக் கொண்டார்.
இந்தச் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பத்மன் டி கோஸ்டாவும் கலந்துகொண்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
