ஈரானை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்" வான் பாதுகாப்பு கவசத்தை அமெரிக்க வழங்கவுள்ளது.
6 months ago

ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்" வான் பாதுகாப்பு கவசத்தை அமெரிக்க இராணுவம் வழங்கவுள்ளது.
பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர், லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகள், ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சிரியா, ஜோர்தானைச் சேர்ந்த போராளிகள் என பல்வேறு முனைகளில் இஸ்ரேல் இராணுவம் போரிட்டு வருகிறது.
இந்தச் சூழலில் ஈரான் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்"வான் பாதுகாப்பு கவசத்தை வழங்க அமெரிக்க இராணுவம் முடிவு செய்துள்ளது.
இதனை இயக்க அமெரிக்கப் படையினர் 100 பேர் இஸ்ரேல் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
