விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி செலுத்தியது.

5 months ago


தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் அந்தக் கட்சியின் பிரமுகர்களான சட்டத்தரணி, ந. காண்டீபன், சட்டத்தரணி க. சுகாஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.