இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 109 இலங்கையர்கள் வேலைக்காக இலங்கையில் இருந்து வெளியேறினர்.

2 months ago




இந்த வருடத்தின் முதல் 9      மாதங்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 109 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டிலிருந்து                                  வெளியேறியுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவர்களில் 99 ஆயிரத்து 939 பேர் வீட்டுப் பணிப்பெண்கள் எனவும் 70 ஆயிரத்து 396 பயிற்றப்பட்ட    பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.