பிரான்ஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதலாவது இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜா!
ஒலிம்பிக் தீபம் தர்ஷன் செல்வராஜாவிடம் நேற்று (15) மாலை 6.00 மணிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் அதை ஏந்தி 2.5 கிலோமீற்றர் ஓடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன், கடந்த வருடம் பரிஸில் சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான விருதை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.