பிரித்தானியாவில் பூஜ்ஜியத்திற்கு கீழே வெப்பநிலை செல்லும், பரவலாக பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிரித்தானியாவில் பூஜ்ஜியத்திற்கு கீழே வெப்பநிலை செல்லும், பரவலாக பனிப்பொழிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிரித்தானியாவில் எதிர்வரும் வாரம் பூஜ்ஜியத்திற்கு கீழே வெப்பநிலை செல்லும் எனவும் பரவலாக பனிப்பொழிவு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் இனிமையான வார இறுதியைத் தொடர்ந்து, அடுத்த வாரம் வானிலை கடுமையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை குறையும் போது "பனிப்பாறைகள் மற்றும் அடர்த்தியான பனி மூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் வாரத்தின் மிகக் குளிரான இரவு திங்கட்கிழமை இரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஸ்காட்லாந்தின் கிராமப் புறங்களில் வெப்பநிலை -7 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
