அறுகம்குடா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 months ago




அறுகம்குடா உட்பட அதிக சுற்றுலா பயணிகள் கூடும் பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல்        நடத்தத் திட்டமிட்டனர் என்று சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இந்த சதித்திட்டம் தொடர்பாக கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

கைதானவர்கள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில், சந்தேகநபர்கள் 90 நாட்கள் விளக்கமறியலில்                            வைக்கப்பட்டுள்ளனர்.



அண்மைய பதிவுகள்