









யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன் விழா தோரண வாயில் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த நுழைவாயில் பல்கலைக்கழகத்தின் பொறியில் சேவைப் பிரிவின் முழுமையான வடிவமைப்பிலும் கட்டுமாணத்திலும் அமைக்கபட்டது.
பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபமாகிய இராமநாதன் மண்டபத்தின் தொடர்ச்சியான கட்டட மரபின் பிரதிபலிப்பையும் அதனுடன் இணைந்த புத்தாக்க சிந்தனைமிக்க வடிவமைப்பையும் இந்த நுழைவாயில் கொண்டுள்ளது.
பீடங்கள் ஒவ்வொன்றையும் குறிக்கும் வண்ணம் அவற்றின் நிறங்களைக் கொண்ட வளையங்கள் பல்கலைக்கழக இலட்சனையின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
