அமைச்சர்களது உத்தியோகப்பூர்வ இல்லங்களில் பாதி சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்க எதிர்பார்ப்பு அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவிப்பு
3 months ago

அமைச்சர்களது உத்தியோகப் பூர்வ இல்லங்களில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளனர் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
அதற்காகப் பழங்கால மதிப்புகள் கொண்ட அமைச்சர்களின் இல்லங்கள் ஒதுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த இல்லங்கள் தொடர்பில் விசேட கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
