கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
2 months ago
கிளிநொச்சி, பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கிராம் கேரள கஞ்சா நேற்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சாவை பூநகரி பொலிஸார் ஊடக நீதி மன்றில் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.