பூநகரி கல்முனை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் ஒதுங்கியுள்ளது.

5 months ago


கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை தெற்கு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.