மாணவிகளின் கொட்டக்ஸ் (Cottes ) இல் கை வைக்கும் வடமாகாண கல்வித் திணைக்கள பணிப்பாளர் குயிண்ரஸ்.
நாட்டில் பாடசாலை மாணவிகள் மாதவிடாய் நாட்களில் பாடசாலை வருவதற்காக அவர்களுக்கு இலவசமாக கொட்டக்ஸ் வழங்குவதற்கு அரசு முன்வந்தது.
அரசால் கல்விக்கு பல இலவச திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த திட்டங்கள் அனைத்திலும் கை வைக்கும் கல்வித் திணைக்களம், மாணவிகளுக்கு வழங்கும் கொட்டக்சிலும் கை வைக்கிறது.
ஒரு மாணவிக்கு வழங்கும் கொட்டக்சில் 75 ரூபாவை கையாடல் செய்வதாக கல்வித் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வடமாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் கல்வித் திணைக்களம் ஊழல் மோசடியில் முன்னிற்கிறது.