யாழ்.வடமராட்சி நெல்லியடியில் டாட்டூ குத்தும் நிலையத்தில் துஷ்பிரயோகம் இடம்பெற்று வந்த நிலையில் சீல் வைத்து மூடப்பட்டது

2 months ago



யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடி நகரில் உள்ள டாட்டூ குத்தும் ( உடலில் பச்சை குத்தும்) நிலையமொன்றில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வந்த நிலையில் சீல் வைத்து மூடப்பட்டது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் குறித்த நிறுவனம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிய வருகிறது.

அண்மைய பதிவுகள்