தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறை முன்னாள் போராளியான விநாயகம் பிரான்ஸில் சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் புலனாய்வுத்துறைப் போராளியுமான விநாயகம் இறுதிப் போரின் பின்னர் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசித்து வந்த நிலையில் நேற்றுக் காலை (04) உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விநாயகத்தின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து பிரான்ஸில் உள்ள மருத்துவமனையொன்றில் சேர்க்கப்ப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
