காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
4 months ago
காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலையை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அதிகாலை தொழுகையில் மக்கள் ஈடுபட்டிருந்த வேளையே இந்த தாக்குதல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளது - பொதுமக்கள் தப்பமுடியாமல் அலறுகின்றனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.