கனடாவில் அல்பெர்ட்டா நகரில் இரவு வேளைகளில் வானத்தில் 'ஒளி தூண்கள்' என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது.

1 month ago




கனடாவில் உள்ள அல்பெர்ட்டா நகரில் இரவு வேளைகளில் வானத்தில் 'ஒளி தூண்கள்' என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது.

காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த வெளிச்ச தூண்களின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதை பார்த்த பலரும், இது வேற்று கிரக வாசிகளின் செயல் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால் கனடாவில் இது போன்ற 'ஒளி தூண்கள்' பெரும்பாலும் குளிர் காலங்களில் அதிகமாக காணப்படுகின்றன.

இது இயற்கையாக உருவா கும் ஒரு ஒளியியல் மாயை (Optical Illusion) என்று அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அண்மைய பதிவுகள்