ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக நாச்சோ சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
8 months ago

செப்.21ஆம் திகதி நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக நாச்சோ சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பை ஏற்றே ஐரோப்பிய பாரா ளுமன்ற உறுப்பினரான சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சான்செஸ் அமோர் ஸ்பெயினை சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டு மொசம் பிக்கில் நடந்த பொதுத் தேர்தலையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இவரே கண்காணித்திருந்தார்.
கடந்த காலங்களில் நடந்த நாட்டின் 6 தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
