பெரும் நட்டத்தை சந்தித்துவரும் மத்தள விமானநிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் ரஷ்ய -இந்திய கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சீனாவிடம் பெற்ற 307 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் மத்தள விமான நிலையமானது கட்டப்பட்டது.
மத்தள சர்வதேச விமானநிலைய நிர்வாகத்தை இந்தியா-ரஷ்ய நிறுவனங்களிடம் 30 வருட காலத்துக்கு ஒப்படைக்க அமைச் சரவை அனுமதி வழங்கியுள்ளது.