பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகம் குகதாசனுக்கு சல்லி பகுதி மக்கள் வரவேற்பளித்தனர்.

1 month ago



திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சண்முகம் குகதாசனுக்கு சல்லி பகுதி மக்கள் வரவேற்பளித்தனர்.

இதன்போது, வாக்களித்த மக்களுக்கு குகதாசன் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 

அண்மைய பதிவுகள்