நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் தெரிவு
5 months ago

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் அருண் ஹேமச்சந்ராவும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கதிரவேலு சண்முகம் குகதாசனும் தேர்வாகியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் 4 வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் விவரத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான சாமிந்த ஹெட்டியாராச்சி இன்று உத்தி யோகபூர்வமாக வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
தேசிய மக்கள் சக்தி
1.அருண் ஹேமச்சந்ரா - 38,368 2.அ.க.ரொஷான் பிரியசஞ்ஜன 25,814 ஐக்கிய மக்கள் சக்தி 1.இம்ரான் மஹ்ரூப் – 22,779 இலங்கைத் தமிழரசுக் கட்சி 1. கதிரவேலு சண்முகம் குகதாசன் -18,470 பெற்றுள்ளனர்
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
